google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html பத்து கோடி பேருடைய கிரெடிட் டெபிட் கார்டு டேட்டா... ~ bulls$treet

Ads Inside Post


பத்து கோடி பேருடைய கிரெடிட் டெபிட் கார்டு டேட்டா...



Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video: 

Click here to watch FULL VIDEO


மொபைல் ஷேர் டிரேடிங் அக்கவூன்ட்டை "இலவசமாக" துவங்கிக் கொள்ள பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்து துவங்கிக் கொள்ளுங்கள்.



  இது ஒரு அதிர்ச்சியான தகவல்தான்.டிஜிட்டல் பேமன்ட்ஸ் என்பது சுலபமான ஒன்றாக இருக்கிறது என்றுதான் பலரும் நினைக்கிறௌம்.ஆனால் அண்மையில் "ஜஸ்பே"(Juspay)என்கிற பேமன்ட் கேட்வே அதாவது டிஜிட்டல் பேமன்ட்ஸ் நிறுவனத்தின் மீதான சைபர் தாக்குதல் கிட்டத்தட்ட 10 கோடி நபர்களுடைய கிரெடிட் கார்டு மற்றும் டெபிட்கார்டு அத்துடன்  அவர்களது மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளுடன் திருடப்பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

 இந்த ஜஸ்பே நிறுவனம்தான் அமேஸான் ஸ்விக்கி மேக்மைட்ரிப் போன்ற நிறுவனங்களின் வர்த்தகத்திற்கான டிஜிட்டல் பேமன்ட் ஊடகமாக இருந்து வருகிறது.

 சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையில் சொல்ல வேண்டுமென்றால் அமேஸானில் நீங்கள் ஏதாவது பொருள் வாங்க உங்களது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தினால் அது இந்த ஜஸ்பே வழியாகத்தான் பணப்பரிமாற்றம் ஏற்படுத்தும்.அந்த ஜஸ்பேதான் இப்போது பே..பே என்று முழித்துக் கொண்டிருக்கிறது.அதே போல ஸ்விக்கியில் நீங்கள் வாங்கும் உணவிற்கான பணப்பரிமாற்றமும் இதே ஜஸ்பே வழியாகத்தான் செல்கிறது.

 இந்த சிக்கலான நிலைமையை எப்படிக் கையாளப்போகிறார்கள் என்று தெரியவில்லை.நமது தளத்திலும் பேமன்ட்கேட்வேயாக "இன்ஸ்ட்டாமோஜோ" என்ற நிறுவனத்தை பயன்படுத்தி வந்தோம்.அண்மையில் நமக்கும் எதற்கு ரிஸ்க் என்று இன்ஸ்ட்டாமோஜோ பேமன்ட் கேட்வேயை பயன்படுத்துவரை நிறுத்தி விட்டோம்.ஏற்கனவே லட்சுமி விலாஸ் வங்கியிடம் பட்ட பாடு போதும் என்றிருந்த நிலையில் இப்போது இது போன்ற டிஜிட்டல் பேமன்ட் நிறுவனங்கள் படுத்தும் பாடு வேறயா என்று இனி கூகுள்பே மட்டும் போதும்.இல்லையென்றால் வாடிக்கையாளர்கள் நமது வங்கிக் கணக்கிற்கே கட்டணங்களை அனுப்பட்டும் என்று முடிவூ செய்து விட்டோம்.

 இன்ஸ்ட்டாமோஜோவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறௌம்.

 பத்து கோடி பேருக்கும் ஆப்பு வைத்திருக்கிறார்கள் என்றால் இது குறித்து நல்ல நடவடிக்கை எடுப்பார்கள் என்றே நம்புகிறௌம்.

Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video: 

Click here to watch FULL VIDEO


மொபைல் ஷேர் டிரேடிங் அக்கவூன்ட்டை "இலவசமாக" துவங்கிக் கொள்ள பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்து துவங்கிக் கொள்ளுங்கள்.


Previous
Next Post »