google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html January 2020 ~ bulls$treet

Ads Inside Post


கரோனா கரக்க்ஷன்!

  இன்றைய தினம் மார்க்கெட் விழுந்து கிடப்பது நல்லதே.நாம் அடிக்கடி குறிப்பிடும் நிஃப்டி ஸ்பாட்டின் உளவியல் புள்ளி...
Read More

பஜாஜ்பின்செர்வ்....

    கன்ஸ்யூமர் பைனான்ஸ் நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸின் ஒரு அங்கமான பஜாஜ்பின்செர்வ் நிறுவனம் தனது காலாண்டு முடிவூகளில் 32 சதவீ...
Read More

பீட்சா...

   பொதுவாகவே நாம் அடிக்கடி நமது தளங்களில் சொல்லி வருவது என்னவென்றால் உணவூ தொடர்பான பங்குகளும் மருந்து சார்பான பங்குகளும்...
Read More

ஒண்ணு ரெண்டு இல்லே....

   சாதாரணமாக வங்கிக் கடன்களுக்கு சுமார் சாதா குடிமகன்கள் சென்றால் எந்த அளவிற்கு அலைக்கழிக்கப்படுவார்கள் என்றும் வங்கி அதிகா...
Read More

இனி எதிர்காலம் ஈகாமர்ஸூக்குத்தான்!

 ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கு அடுத்த வருகிற டிகேட் எனப்படும் பத்தாண்டுகளில் பெரும் வளர்ச்சியடைக்கூடிய துறை எது என்று கண்...
Read More
ஏழு காளை

ஏழு காளை

மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும், அங்கு சாமி மாடு ஒன்றை முதலாவாக அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூ...
Read More

எல்ஐசி அடைந்த லாபம் 291 சதவீதமாம்!

 நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை ஆயூள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது பத்து வருட காலத்தில் செய்திருந்த முதலீடுகளிலிருந்து...
Read More

சொல்லிட்டாருப்பா!

   நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.ஈரானிய தாக்குதலில் அமெரிக்க சிப்பாய்கள் யாரும் செத்துப் ப...
Read More

பஜாஜ் ஆட்டோ பங்கை "இது" உயரச் செய்யூமா அல்லது வீழ்ச்சியடையச் செய்யூமா?

  ஒரு காலத்தில் மிக மிக முன்னொரு காலத்தில் பஜாஜ் நிறுவனம் தன்னுடைய ஸ்கூட்டர் தயாரிப்புகளுக்கு மிகவூம் பெயர் பெற்று விளங்கியது.ஹமாரா ப...
Read More
திருப்பி அடி!

திருப்பி அடி!

  இன்று தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது.இதற்கு காரணம் ஈரான் துருப்புகள் அமெரிக்கப்படைகளை திரும்பி அடித்திருப்பதுதான...
Read More

அண்ணாச்சியா? ஆன்லைனா? எது பெஸ்ட்...

டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் போன்ற ஹோம் அப்ளையன்ஸ் வாங்குவதற்கு ஆன்லைன் பெஸ்ட்டா அல்லது அண்ணாச்சிக் கடைகள் பெஸ்டா என்பதை தெரிந்து கொள்ள இந்...
Read More

கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவிற்கு...

  நேற்றைய தினம் தங்கத்தின் விலை உற்சாகமாக உயர்ந்திருக்கிறது.தங்கத்தின் விலையில் 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 37411 ஆகவூம் 24...
Read More

அப்புறம் வாராகளாமாம்....

   தேதியப் பங்குச்சந்தையான என்எஸ்இ (NSE) இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபிஓவிற்கு வரப்போவதாக செய்திகளைத் தந்திருக்கிறது.என்எஸ்இயின் நிஃ...
Read More

இறங்கிச் சரியூம் மார்க்கெட் இன்னும் சரியூமா?

   முதல் காரியமாக எஃப்ஐஐ எனப்படும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை வெளியே எடுக்க ஆரம்பித்திருக்...
Read More

மத்தியக் கிழக்கில் நிலைகுத்திய சந்தை...

  மத்தியக்கிழக்கில் உருவாகி வருகின்ற மெலிதான போர் அபாயம் இங்கேயூம் மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது.முதற்கட்டணமாக எண்ணைய் வில...
Read More

மெதுவாக உருட்ட ஆரம்பித்து விட்டார்கள்!

  கடந்த சில மாதங்களாகவே டாடா குழுமத்தில் உயர்மட்ட நிலையில் குழப்பங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் கம்பெனி த...
Read More

இது மட்டும் நடந்து விட்டால் குபீரென்று மேலே கிளம்பும்...

   உலக அளவில் ஒரு பதட்டம் உருவாகும் போன்ற தோரணை அமெரிக்கா-ஈராக் தாக்குதல்கள் ஏற்படுத்தி வருகின்றன.அது எப்படியூம...
Read More

போர் வந்துச்சுன்னா என்ன பண்றது...

அமெரிக்கா-ஈரான் இடையே உரசல் வந்து கொண்டிருக்கிறது.இதன் காரணமாக ஒரு சின்ன உலகப்போர் வந்தாலும் வராவிட்டாலும் இங்க...
Read More

சிறிய டிரேடர்களுக்கான நிஃப்டி ஆஃப்ஷன்

இன்று முதல் இவை உங்களுக்காக!   நமது தளத்தின் மிகவூம் புகழ்பெற்றதும் வெற்றி பெற்றதும் லாபத்தை தந்து அசத்தியதும...
Read More

பாக்தாத் பேராபத்து?

  அண்மையில் அமெரிக்கவின் வான்வழித் தாக்குதல் பாக்தாத் நகரில் நடந்ததும் அது அங்குள்ள ஈரானின் மேஜர் ஜெனரலை சாகடித...
Read More