பின்வரும் பங்குகளை இந்த வருடம் லைம்லைட்டில் இருக்கப்போகிற பங்குகள் என்று கணித்திருக்கிறௌம்.இந்த பங்குகளின் உள்நுழையூம் விலையூம் லாபத்தை விற்று விட்டு வெளியேறும் விலையூம் இங்கே தரப்படவில்லை.அவை சந்தைச் சூழ்நிலைகளுக்கேற்பவூம் அந்தந்த பங்குகளின் காலாண்டு முடிவூகள் மற்றும் அவற்றின் விற்பனைத் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலும் இயங்கும் விதத்தில் இருக்கும் என்பதால் என்ட்ரி எக்சிட் என்பது வெவ்வேறாகவே இருக்கும்.
இதோ அந்த 2020ம் ஆண்டிற்கான பங்குகள்
1.எஸ்பிஐலைஃப்
2.ஜூபிலியன்ட் ஃபுட் வொர்க்ஸ்
3.ஜேகே சிமென்ட்
4.ஐபுல்ஹவூசிங் ஃபைனான்ஸ்
5.டாடாமோட்டார்ஸ்
6.பார்திஏர்டெல்
7.விப்ரோ
8.பஞ்சாப்நேஷனல் பாங்க்
9.பாங்க் ஆஃப் பரோடா
10.ஜின்டால் ட்ரில்லிங் அன்ட் இன்டஸ்ட்ரீஸ்
இந்த பங்குகள் உங்களுக்கு 2020ல் வெற்றியை தரட்டும்.வாழ்த்துக்கள்!
ConversionConversion EmoticonEmoticon