இது ஒரு கனவூ வாக்கியம் போலத்தான் இருக்கிறது.அண்மையில் மத்திய நிதியமைச்சர் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறையை மேம்படுத்தும் விதமாக 100 லட்சம் கோடி ரூபாயை இந்த துறைக்கென ஒதுக்கப்படும் என்பதுதான் அந்த ஆச்சர்ய சந்தோஷ அறிவிப்பு.
நினைத்துப் பாருங்கள்.
ஒன்று இல்லை இரண்டு இல்லை.ஒரு கோடி இல்லை.இரண்டு கோடி இல்லை. மொத்தமாக "நுரறு லட்சம் கோடி ரூபாய்" பணத்தை இந்த செக்டாருக்கென ஒதுக்கப்போகிறௌம் என்பது இந்த இன்ஃப்ரா செக்டாரை மிகவூம் உன்னதமாக புத்துயிர் பெற வைக்கப்போகிறது.
இந்த நுரறு லட்சம் கோடி ரூபாயில் ஒரு கோடி ரூபாய் உங்களுக்கு எப்படி கிடைக்கும்.என்ன ஒரு அறிவீனம் என்று எண்ணத் தோன்றும்.ஆனால் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இதிலிருந்து பட்டாம்பூச்சி விளைவூ போல கிடைக்க வழியூண்டு.
அதென்ன ப.பூ விளைவூ?
இன்ஃப்ரா செக்டாருக்குதானே இந்த பணம்.இன்ஃப்ரா செக்டாரில் எந்தெந்த பங்குகள் அதுவூம் ஆஃப்ஷனில் வருகின்றன என்பதை தேர்ந்தெடுத்துப் பார்த்து அதில் ஒரு பங்கை (எங்களது பாணியில் சொல்வதென்றால் உங்களது ஜாதகத்திற்கு பொருத்தமாக உள்ள பங்கு எது என்று கண்டுபிடிக்கச் சொல்வோம்.நாம் அப்படித்தான் செய்வோம்) எடுத்து வைத்துக் கொண்டு மிகவூம் பொறுமையாகவூம் மிகவூம் திடமாகவூம் மிகவூம் நம்பிக்கையாகவூம் மிகவூம் காத்திருத்தலோடும் உங்களுக்கென நீங்கள் எடுத்து வைத்திருக்கும் அந்த பங்கை பின்தொடர்ந்து நிழல் போல செயல்பட்டு அந்த பங்கு ஏறினால் அந்த பங்கில் ஒரு பொருத்தமான கால் ஆஃப்ஷன் அல்லது அந்த பங்கு இறங்கினால் அந்த பங்கில் ஒரு பொருத்தமான ஒரு புட் ஆஃப்ஷன் இப்படியே டிரேடிங் செய்து கொண்டிருக்கும்போது கிடைக்கிற லாபத்தை இதற்கென நீங்கள் ஒதுக்கியிருக்கும் வொர்க்கிங் கேபிடலுடன் சேர்த்து வைத்து அடுத்தடுத்த டிரேடிங்கில் லாட்களை அதிகரித்துக் கொண்டே வந்தால் அந்த ஒரே பங்கை மட்டும் வைத்துக் கொண்டு அந்த பங்கில் மட்டுமே ஆஃப்ஷனில் எப்போதும் டிரேடிங் செய்து கொண்டு ஒரு வருட காலத்தை இப்படி உணர்வூப்பூர்வமான தவம் போல செய்து கொண்டே வந்தால்...
ஏன் கிடைக்காது ஒரு கோடி ரூபாய் உங்களுக்கு?
அப்படி ஒரு கோடி ரூபாய் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென வாழ்த்துகிறௌம்.
இது போன்ற ஆஃப்ஷன் டிரேடிங்கை செய்வதற்குத்தான் நாம் "ஜாக்பாட் ஆஃப்ஷன் டிரேடிங்" என்றொரு யூக்தியை 4ட்ரிக்ஸ் தபால்வழிப் பயிற்சியில் கற்றுக் கொடுத்தும் வருகிறௌம்.அந்த பயிற்சியில் சேர்பவர்களுக்கு இதனை எப்படிச் செய்ய வேண்டுமென்ற நுட்பத்தைக் கற்றுக் கொடுக்கப் போகிறௌம்.அவர்கள் சம்பாதிப்பார்கள் என்று நினைக்கிறௌம் இந்த அளவிற்கான டார்கெட்டை!
ConversionConversion EmoticonEmoticon