Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ஆன்லைன் நிறுவனங்களுக்கு போதாக காலம்(ஜோதிடரீதியாக ஏன் இப்படி என்று தெரியூம்) இது.
அமேஸானின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் டெபிட்கார்டு கிரெடிட்கார்டு மொபைல் ஃபோன் எண் மற்றும் பாஸ்வர்டு உட்பட அனைத்தும் (ஜஸ்பே என்ற பேமன்ட் கேட்வே செய்த பாதுகாப்பு குளறுபடியால்) திருடப்பட்டிருக்கிறது.முந்தையப் பதிவிலும் இதனைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறௌம்.கிட்டத்தட்ட 10 கோடி நபர்களின் டேட்டாக்கள் அமேஸான் ஸ்விக்கி மேக் மை ட்ரிப் உட்பட ஆன்லைன் தளங்களில் பேமன்ட் கேட்வேயாக இருந்து வரும் "ஜஸ்பே" நிறுவனத்திலிருந்து திருடப்பட்டிருக்கிறது.
ஃப்யூச்சர் குரூப் கிஷோர் பியானி தங்கள் நிறுவனங்களை அமேஸான் அழிக்கப்பார்க்கிறது என்று அழுதிருக்கிறார்.ஏற்கனவே ஒரு முறை கரன் தப்பாரின் நேருக்கு நேரில் அழுதவர்தான் இவர்.அமேஸானுக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்து விட்டு முகேஷ் அம்பானிக்கு தன் கம்பெனிகளை விற்று விட்டு முழுவதுமாக விற்கவில்லை.லாஜிஸ்டிக்ஸ் குடோன் போன்ற சில அம்சங்களைத்தான் ரிலையன்ஸிற்கு விற்றிருக்கிறேன்.அவை அமேஸான் கணக்கில் வராது என்று அரற்றிக் கொண்டிருக்கிறார்.
முகேஷ்அம்பானியின் ஜியோமார்ட் டேக் ஆஃப் எடுப்பதற்கு முன்னாலேயே அமேஸானால் முட்டுக்கட்டை.அமேஸான் இடையூறு செய்வது செல்லும் என்றே கோர்ட் தீர்ப்பளித்திருக்கிறது.அத்துடன் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.தனிப்பட்ட முறையில் முகேஷ் அம்பானிக்கும் கோடிக்கணக்கில் அபராதம் செபியால் விதிக்கப்பட்டிருக்கிறது.இது 2007ம் ஆண்டில் பங்குச்சந்தையில் 12 ஏஜென்ட்டுகளை நியமித்து முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தண்டனையாகும்.
க்ளைமாக்ஸ் அயிட்டமாக சீனாவில் அலிபாபா நிறுவனர் ஜாக்மா காணாமல் போயிருக்கிறார்.அக்டோபர் மாதத்திலிருந்து ஜாக்மாவை காணவில்லை.
Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ConversionConversion EmoticonEmoticon